

ஆனா பாருங்க அதெல்லாம் திருக்குறள விட குழப்புது..
நேத்து MTC bus ல போகும்போது ஒரு குறளைப் படிச்சேன்..அப்போதான் தமிழ்கிறுக்கனான எனக்கு இந்த சந்ததிகளுக்கு
ஏத்தது போல தெளிவா விளக்கம் எழுதலாமேன்னு தோனிச்சு..
விதி யார விட்டது.. இதையும் நீங்க படிச்சுதானே ஆகணும்..
பின்குறிப்பு:பாப்பையா sir, தயவுசெஞ்சு என்ன மன்னிச்சுடுங்க..
நாம start பண்ணலாமா..
Voice 1:(He.. He.. குறள் ௧ (தமிழ்ல க என்றால் ஒன்று) .. )
இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய் கவர்ந்தற்று.
நம்ம Explanation:
Wifekkita மானே தேனேன்னு தாஜா பண்ணமா ஓவரா சவுண்ட்
விட்டீனா மகனே வீட்ட சாத்திகிட்டு உனக்கு ஊமைகுத்தா விடுவான்னு வள்ளுவர் சொல்லிருக்காரு..
(சத்தியமா நான் சொல்லல)
Voice 2:
யான் நோக்குங்கால் நிலம்நோக்கும் நோக்காக்கால்
தான் நோக்கி மெல்ல நகரும்.
நம்ம Explanation:
இதுதாங்க 2000 வருஷத்துக்கு முன்னாடியே வள்ளுவர் நம்ம தமிழ் பொண்ணுங்களபத்தி சொல்லிருக்க குறள்.நாம look விடும்போது என்னமோ நிமிர்ந்தே பாக்காத பொண்ணுங்க போல
scene போட்டுகிட்டு தரையே பார்ப்பாங்க.நாம look விடுறத நிறுத்திட்டு வேற பக்கம் பார்த்தா அவளுங்க நாம பார்க்காதத தெரிஞ்சுகிட்டு நம்மள பார்த்து விடுவாளுங்க பாருங்க look.sightna sightu அப்படி ஒரு sight.இதையும் நான் சொல்லலேங்க வள்ளுவர்தான்.
Voice 3:
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.
நம்ம Explanation:
என்னதான் நம்ம close friend ஒரு பொண்ண பத்தி நம்மகிட்ட build up விட்டாலும்
நாம நேர்ல போய் கிட்ட நின்னு பார்த்துதான் அது superb figurea இல்ல சுமாரான figureanu முடிவு பண்ணனும்.
வள்ளுவர் இல்லை இதை படிக்க!
ReplyDelete