Thursday, September 16, 2010

என் அன்பே உனக்காக.. (3)

ஏய் பெண்ணே..
என் கவிதைகள் யாவும்
அழகானது என்கிறாயே..
பேரழகி உன்னைப் பற்றி  
எழுதினால் கவிதை மட்டுமல்ல
கிறுக்கல் கூட
அழகாகும் உண்மை
தெரியாதா  உனக்கு!!.. 

No comments:

Post a Comment