இரவே.. இரவே..
விடியாதே..விடியலே வேண்டாம்..
நீ என்னுடனே இரு..
கனவுகள் பகலில் வருவதில்லை..
என்னவளும் நேரில் வருவதில்லை..
நீ இருந்தாலே கனா வரும்..
கனவினிலேதான் என் கன்னி வருவாள்..
ஆகையால் என்னருமை
இரவே.. இரவே..விடியாதே..
விடிந்து..என் கனவை கலைக்காதே..
No comments:
Post a Comment