Thursday, September 16, 2010

என் அன்பே உனக்காக.. (1)

என்னவளே..
என்னடி கேள்வி இது..
நான் எப்படி கவியானேனா..
காதல் வந்தால் கல்லுக்குள்ளும் கவி பிறக்கும்..
கம்பனுக்குள் கேட்கவா வேண்டும்..
பிறப்பாலே கம்பன் நான்..
உன் பார்வையாலே கவி காளிதாசனும் ஆனேன் நான்..

No comments:

Post a Comment