Friday, September 17, 2010

என் அன்பே உனக்காக.. (6)



கவிஞன் எல்லாம் காதலனாவதுமில்லை..
காதலன் எல்லாம் கவிஞனாவதுமில்லை..
கவிஞனாவும் காதலனாகவும்
மாறி போனேன் நான்.
என் கவிதையாகவும் காதலாகவும்
உருவம் கொண்டாய் நீ….....

1 comment: